நல்லதே நடந்திட வேண்டுமென்று நல்லெண்ணம் கொள்வார் நல்லவார் இல்லையென்றே பெரு ஏக்கம் கொள்வார் இது செய்த்திருத்தல் வேண்டும் அது செய்த்திருத்தல் வேண்டும் என ஓர் பட்டியலும் வைத்திருப்பார் – அஃது நடத்திச் செல்ல இவரே பல யுக்திகளை சொல்வார் உழைப்பவன் நானென்றும் என் கடமை குடும்பத்தை காப்பதே எனவும் பெரும் அமைதியை கடைப் பிடிப்பார் … Continue Reading →
3