போட்டி விதிமுறைகள்:

* போட்டியில் பங்குபெற விரும்புவோர், தங்களின் படைப்புகளை தலைப்புடன் சமர்பிக்க வேண்டும்.
* சமர்பிக்கும் கவிதை தங்களுடைய சொந்த கவிதையாயிருத்தல் வேண்டும்.
* சமர்பிக்கும் கவிதை இதற்கு முன்பு எந்த ஒரு நாளிதழ்களிலோ, புத்தகங்களிலோ அல்லது இணையதளத்திலோ வெளியிட்டிருத்தல் கூடாது.
* படைப்புகள் தூய தமிழில் இருந்தால் சிறப்பு, இழிவான சொற்களை பெரும்பாலும் தவிர்த்தல் மிகவும் சிறப்பு.
* இலக்கிய இலக்கணங்களை முறையாகப் பின்பற்றுவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* பரிசுத் தொகை Paytm, Amazon gift voucher மூலமாகவோ தரப்படும். இதற்கு தங்களுடைய கைப்பேசி எண்ணோ அல்லது இமெயில் ஐடியோ கண்டிப்பாக சமர்பிக்கப்பிட வேண்டும். பணமாக வேண்டாமென்றால் தங்கள் முகவரிக்கு நல்ல தமிழ் புத்தகமொன்று பரிசுத்தொகைக்கு ஏற்றாற்ப்போல் தரப்படும்.
    I Accept above terms

      

    If any problems in submitting your poem. You can drop your poem to murugan@thetamilpoems.com. Also, please report the same.

    இந்த வலைதளம் எந்தவொரு நிறுவனத்துடமும் இணைந்து செயல்படவில்லை. ஒரு நண்பர்களின் குழுவால் இயங்கி கொண்டிருக்கிறது. உங்களது தனிப்பட்ட படைப்புகளை தொடர்ந்து இந்த வலைதளத்தில் எழுத விரும்பினால், எங்களுக்கு உங்கள் படைப்புகளை இந்த மின்னசல்லுக்கு(murugan@thetamilpoems.com) தொடர்பு எண்ணோடு அனுப்பவும்.
    உங்களது படைப்புகள் எங்களுக்கு பிடித்தால் உங்களை நிச்சயம் தொடர்பு கொள்வோம்.