கண் முகிழ்த்தல் கூட கழை
செவிமடுக்க ஒலி பீழை
காதைக் கடித்த ஊர் துற
கால் கிளர்தல் அறிந்து செய்
தலையளி முயன்று கான்
கழுத்துக் கொடுத்தல் யான் ஆற
கை பிடித்தல் நம்பிக்கை உண்
முகளித்து மகிழ்ச்சி கொள்- வலி
மூளை தொடுமுன்
மதி இழக்காது
ஆளி நாம்
கருமேகம் கண்டு நடனம் கொள்ளும் அளகு போல்
உன் அழகு கண்டு வளியில்லா சமயத்திலும் -கவிஞன்
வார்த்தை ஊற்று நீர் சுரம் பிடிக்கும் இளமதி புறம் கொள்ள துணை மங்கை இருக்கும்
உன் மடந்தை
கரம் கொள்ள நேரம் அறிவை காத்திருக்கும்- தலைமகன்

– ரொ.அந்தோணி குழந்தை யேசு
விழுப்புரம்

1