The Tamil Poems - காவியங்கள் படைப்போம்

தமிழோடு வாழ்வோம்!

Author

Kannamma Bharathi

யாரும் வேண்டாம்… யாழும் வேண்டாம்… வேண்டியதெல்லாம் நீ மட்டும்…!

இவன் பார்த்தநொடியே அவள் தாயாகிறாள்… இவன்… இறுக்கமாக அணிந்த புன்னகை அவளை ஏதோ செய்கிறது…  இவன்…  இப்புன்னகையை தவிர வேறில்லை அவளுக்கு பரிசளிக்க…  இவன்…  அள்ளி அனைக்க கள்ளப் பார்வை வீசிய கள்ளமில்லா இளந்தென்றல்…  இவன்… கண்டிபான கண்ணனே… கண்டதும் கண்களால் பிணையமாக்கினான்… இவன்… அயனவனின் பிள்ளை தானம்மா… அயலவன் என்று விட்டுச்செல்லாதே..  இவன்… தவறி… Continue Reading →

6

இனியவை யாவும்…

காட்சிகள் இனிது… அதில் கற்பனைகள் இனிது… கானல் இனிது… அதில் களிப்பூட்டும் கதிரவன் இனிது… காரிருள் இனிது… அதில் கவித்துவம் இனிது… காடுகள் இனிது… அதில் கிளியோசை இனிது… காதல் இனிது… அதில் காரணங்கள் இனிது… காயங்கள் இனிது… அதில் கடமைகள் இனிது… கூட்டங்கள் இனிது… அதில் கண்கள் விளையாடும் கண்ணாமூச்சி இனிது… கேட்கும் குரல்கள்… Continue Reading →

5

நம்பினார் கைவிடப்படார்…

கனாக்கள் பல கண்டு… கவிதைகள் பல கருதி… காகித பூக்கள் சுமந்த காரிகை இவள். கதைகள் பல கேட்டு… காரணம் பல விணவி… காரிருளில் வாழும் கன்னி(இம)யம் இவள். தன்னாசை யாவும் தகர்ந்த போதும் தளராமல் தன்னலமற்று தலைநிமிர்ந்தாள்.. நிமிர்ந்த தலை கனக்கவில்லை… கனமோன்றில் கானாமல் போகிறாள்… யார் யாரோ வந்தனர்… சென்றனர்… நீ மட்டும்… Continue Reading →

4

© 2024 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்