பால குமரனை எழுத்து சித்தர் என்பதில் எவ்வளவு பொருத்தம். தஞ்சை கோவிலை கட்டிய விதத்தையும் அதன் நுட்பங்களையும் இவ்வளவு அழகாக ஒரு புதினத்தில் கொண்டுவர எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார். ஆராய்ச்சி நூலையும், கைவிட்டு கீழ் இறங்க மறுக்கும் சுவையான நாவலையும் ஒருங்கே அமைத்திருக்கிறார்.
6“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடலை தந்தவர். தமிழின்பால் ஆர்வமிக்கவர், அந்த செந்தமிழை நேசித்த பாரதியாரை ஆத்ம குருவாக எண்ணி தன் இயற்பெயரான “கனக சுப்புரத்தினம்” என்பதை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார். அவரின் சுவைமிக்கப் படைப்புகளில் சில: கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்… Continue Reading →
1