தமிழ் மூச்சாய் என்னுள்ளே நுழைந்து பேச்சாய் என் நாவில் தவழ்ந்து தேனாய் என் செவியில் பாய்ந்து நிலவாய் என் கண் முன்னே தேய்ந்து கயிறாய் என் உடலில் பிணைந்து உயிராய் என்னுள்ளே வாழ்கிறாய். நீயே என் தாயாக நீயே என் தந்தையாக நீயே என் தமயனாக நீயே என் தமக்கையாக நீயே என் தோழானாக நீயே… Continue Reading →
5தினந்தினம் விழிக்கிறாள் பல கனவுகளோடு அவள் பயணம் தான் தொடருதே ஆயிரம் தடைகளோடு பெண்ணாக பிறந்ததே பாவம் என்ற எண்ணம் தான் தினம் அவள் நெஞ்சோடு பேருந்தில் பயணம் கூட போர்களமாக பல வார்த்தைகளின் வன்முறைகளை தினம் கடந்திவள் போக பணியிடம் தான் சென்றாலும் பாலியல் தொல்லை சக நண்பனாக நினைத்தவனிடம் காதல் தொல்லை காதலெனும்… Continue Reading →
7எவராலும் முடியாது.. இவரால் முடியும்.! உலகம் சிரிக்க தன் குறிக்கோளை நோக்கி உளரும் இவரால் முடியும்.! ஊமையாக செல்லும் மானுடக் கூட்டத்தில் குரலை உயர்த்தும் இவரால் முடியும்.! துணை இல்லாத போதும் தன்னம்பிக்கையுடன் திகழும் இவரால் முடியும்.! துவண்டு செல்லும் போதெல்லாம் தளராமல் தாண்டும் இவரால் முடியும்.! பாதை சரியானது என்று நம்பி பயணிக்கும் இவரால்… Continue Reading →
1இருபோர் முகிலின் முத்தத்தில் கசிந்த மழைத்துளி ஒன்று தன்னில் ஒரு கருவை ஏந்தி மண்ணில் பிறசவிக்க புவியீர்ப்பு விசை ரயிலில் பயணிக்கிறது காற்றில் அகப்பட்ட காகிதங்கள் தோறும் அந்த மழையின் கரு தன் கனவுகளை தீட்டி மகிழ்கிறது ஒரு வற்றாத நதியையும் பசுமை நிறை பாதையையும் பரிதி தின்னும் கடலையும் தன் கற்பனையில் அழித்து அழித்து… Continue Reading →
1