கேளாய்…. வறியோனே..! கேளாய்….. வல்லோன் அவன் கூற்றை – வாய்பிளந்து கேளாய்….. இதோ…! சாமானிய பெருமக்களே….! சத்தம் போடாதீர்கள்…. விவசாய பெருங்குடிகளே…! விவாதம் பண்ணாதீர்கள்….. வீதி வரை வந்தால் – மட்டும் விடிந்திடுமா…! என்ன…? தொண்டை கிழிய கத்தினால் – மட்டும் முடிந்திடுமா…! என்ன…? மச மசவென நிற்காமல்….. மசோதா வருகிறது… மண்டையை ஆட்டுங்கள்……… Continue Reading →
0உரிமைகள் கருவருக்கப் படும் போதும் சுற்ற உறவுகள் வேடிக்கை காண்கையிலும் ஏது செய்யும் இம்மனம் தலை கவிழ்ந்து செல்ல மதியியந்த செயலை செய்தோம் அல்லவே மதத்தாலும் இனத்தாலும் மொழியாலும் ஒதுக்கப் படுவோமாயின் சமதர்ம சத்ய நாடிதுவோ உணவிட்டவன் உடல் சுட்டெறிக்கப் படும் போது அகமென்னும் தீ ஏனோ அணைய மறுக்கிறது நசுக்கப் பட்டவை எல்லாம் கிளர்ந்தெழும்… Continue Reading →
1