புழுதி விழும் சாலையிலே புன்னகை தெளிக்கும் பெண்ணொருத்தி புதிதாய் தான் தெரிகின்றாள் – தினம் புதிதாய் பிறக்கும் ஒவ்வோர் நாளும் தெளிவான அவள் பேச்சுக்களில் தெளிந் சிந்தனை அது ஓங்கியிருக்கும் தொன்மையதன் சிறப்பும் அறிவும் – செய்யும் தொழிலதற் தன்மைதனையும் சிறப்பாய் அறிந்திருக்கிறாள் இதல்லவா பெண்ணியம் இதல்லவா பெண்ணியத்தின் கூறு என்றவள் ஏனோ அதிகம் கூறுவதில்லை… Continue Reading →
3கனாக்கள் பல கண்டு… கவிதைகள் பல கருதி… காகித பூக்கள் சுமந்த காரிகை இவள். கதைகள் பல கேட்டு… காரணம் பல விணவி… காரிருளில் வாழும் கன்னி(இம)யம் இவள். தன்னாசை யாவும் தகர்ந்த போதும் தளராமல் தன்னலமற்று தலைநிமிர்ந்தாள்.. நிமிர்ந்த தலை கனக்கவில்லை… கனமோன்றில் கானாமல் போகிறாள்… யார் யாரோ வந்தனர்… சென்றனர்… நீ மட்டும்… Continue Reading →
1