#அந்த பெரியார் வீதியில் நேர்த்திக்கடன் நடக்காமலுமில்லை #நொந்த கருப்புச்சட்டை எதிர்ப்பை பூர்த்தி செய்யாமலுமில்லை – கல்வி #தந்த காமராசர் தெருவில் பாலகன் யாசகனாகாமலுமில்லை #கந்தையான மனதிலும் அரசாங்கம் சலுகைகள் தராமலுமில்லை #விந்தையான காந்தி பூங்காவில் கொடூரக்கொலை நடக்காமலுமில்லை #மந்தமான நீதியதும் குற்றமதை பதிவு செய்யாமலுமில்லை #சிந்தையைத் தூண்டிய அறிஞர் அண்ணாசிலை எதிரே அந்நியமொழி பள்ளித் திறக்காமலுமில்லை… Continue Reading →
1