இலை விழு துளியொன்று கனத்து நுனி வந்து நுனி யதன் அரவணைப்பில் சற்றே மேனிப் பருத்து – கீழ் நோக்கி மெல்லியவளின் கன்னம் விழ மெல்லியவள் நளினம் கொண்டு துளியதை துடைத் தெறிய துடைத்தெறிந்த துளியது பெண்மையவள் கூந்தலுரசி சிதற பரவியது ஈரப்பதம் நதியதன் கரையோரம் கொண்டதொரு ஓசை போல் சிலிர்த்தது கானங்கள் துளியது கூட்டத்துடன்… Continue Reading →
2நீயும் நானும் செல்லும் அந்த சாலையில் சிதறிடும் திடீர் தூரல்கள் யாவும் நின் முகத்தினில் படரும் மெல்ல ஓடிச் சென்று நிழல் தரு மரமடியில் நிற்கையில் இலைச் சொட்டும் துளியதுவும் நின் கூந்தலில் தங்கும் மென் கைப் பாதங்களை மெதுவாய்த் தேய்த்து கொண்டு கருமேக வானத்தை இரசிக்கும் நின் பார்வையில் குளிரது சற்று மிளிறும் நனைந்திட்ட ஆடைதனில்… Continue Reading →
0