யாங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் காதல், அவளை அவளாய் ஏற்று கொள்வதில் மேலும் பல்கி பெருகுகிறது. ஆம் நீ நீயாய் வேண்டும், மாற்றங்கள் மாறாததாயினும் முயன்று தான் பார்ப்போமே…
50என் தோள் சாய்ந்து நீ அமர்ந்திருப்பதாய்
சப்தங்கள் எல்லாம் அமைதியாய்
நின் மூச்சாய் மாறி இசைப்பதாய்
வான் பறக்கும் ஓர் சோடி பறவை
சன்னல் வழி நம்மை காண்பதாய்
எது காதல் எது நட்பு எது பாசம் என்று தேடி ஏது காதல் ஏது நட்பு ஏது பாசம் என்று யாவற்றையும் தொலைத்து இது காதல் இது நட்பு இது பாசம் என்றுணர்கையில் வாழ்க்கையின் எல்லையில் இருப்போம் இதுதான் அன்பை வெளிப்படுத்தும் வழி இது தான் அன்பு என்று நாம் பல முடிச்சுகளை போட்டு கொண்டே… Continue Reading →
4யார் அறிவார் பெண்ணே முடிவுறா வார்த்தைகளே எப்போதும் அறிமுகம் தருகிறது பிடித்தது முதல் இரசித்தும் இரசித்தவுடன் பிடிக்கவும் செய்கிறது பருவத்தின் மோகமில்லை காமத்தின் தாகமில்லை இருந்தும் இது ஏதோ செய்கிறது யார் அறிவார் பெண்ணே ஒன்றாய் ஒவ்வொன்றாய் தருணங்கள் வந்ததும் சந்திந்தோம் அவை நமக்காய் அரும்புகிறது சாலையும் பேருந்தும் கால்நடையும் தனிமையாய் நம்முடன் வருவதும் துணையாய்… Continue Reading →
95நீயும் நானும் செல்லும் அந்த சாலையில் சிதறிடும் திடீர் தூரல்கள் யாவும் நின் முகத்தினில் படரும் மெல்ல ஓடிச் சென்று நிழல் தரு மரமடியில் நிற்கையில் இலைச் சொட்டும் துளியதுவும் நின் கூந்தலில் தங்கும் மென் கைப் பாதங்களை மெதுவாய்த் தேய்த்து கொண்டு கருமேக வானத்தை இரசிக்கும் நின் பார்வையில் குளிரது சற்று மிளிறும் நனைந்திட்ட ஆடைதனில்… Continue Reading →
0