எட்டி உதைக்கிறான் மகன்எதிர்த்துப் பேசாதே என்கிறாய் நீவலிக்க புரள்கிறான் மகன்வருடிக் கொடுக்க மறக்கிறாய் நீவலிமையாய் முட்டுறான் மகன்அமில வார்த்தைகளால் திட்டுகிறாய் நீமூச்சுத்திணற வைக்கிறான் மகன்மென்மையாய் பேச மறுக்கிறாய் நீமொத்தமாய் சோர்வுறச் செய்கிறான் மகன்சுத்தமாய் கண்டு கொள்வதில்லை நீஇரண்டுமே வலித்தாலும்ஒன்று உடலையும்மற்றொன்று உள்ளத்தையும்ரணமாய் கிழித்தாலும்எதுவுமே நடக்காதது போல்இயல்பாய் இருக்கப் பழகிக்கொள்கிறேன்! எப்படியும் ஒரு நாள்இரண்டு தெய்வங்களில்ஒன்றாவது கண்… Continue Reading →
6சாணி மெழுகிய தரை தான்…ஆனால் டைல்ஸ்களை மிஞ்சிவிடும்… தாயில்லா வீடு என்றால் சத்தியமாய் நம்ப முடியாது.. அமுதா அக்கா விட்டில் அழகழகாய் மூன்று அக்காக்கள்… சேலையை கிழித்த தாவணியில் அக்காக்கள் அனைவரும் அவ்வளவு அழகு.. பொருத்தமில்லா வண்ணத்தில் ஜாக்கெட் ஒரு நிறம் தாவணி ஒரு நிறம்… ஒட்டு போட்ட பாவாடையிலும் ஒற்றை முத்துமாலையிலும் அவர்கள் இராஜகுமாரிகள்…… Continue Reading →
10உட்கொண்டு உள்ளம் வளர்த்தேன்
உருகி பருக உயிர்கள் இல்லை,
உயிரா உடலா எதைநான் ௯ற
உயிரை கொஞ்சம் உடலை கொஞ்சம்
மொய்த்து திண்ணும் மனித ௯ட்டம் ..!
– மனோ ராஜேஷ்
மன்னார்குடி, திருவாருர்
விடிந்ததும் சிரிக்கிறேன் அதுவரை அழுகிறேன் ஆறாத துயரங்கள் அணுவினில் கலந்திருக்கையில் யாதும் அறியாமல் தவிக்கிறேன் வினையூக்கியாய் இவ்விரவது இருளினை ஊற்றுகையில் கண்ணீரின் நிறங்கள் மாறுவதை என் குறிப்பேட்டில் எழுதி கொள்கிறேன் நேற்றுவரை தென்றல் என்றவை இன்று முதல் பாதகமென்பதை உணர்ந்ததால் சொல்கிறேன் விடியும் வரை அழுகிறேன் விழியினில் நிறைந்து வெளிவருந் சிறு துளியின் பாரமது ஒவ்வோர்… Continue Reading →
427இப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது அந்த மழைநாளை.,.. கலர் கலர் பட்டாம்பூச்சிகள் வந்து அமரும் மார்கழி மாத தும்பைச்செடி போல் மாறி விடுகிறது அந்த மழைநாள் பள்ளிக்கூடம்…. மேகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை போல புகைந்து கொண்டிருக்கும் சத்துணவு கூடம்… கடைசி பெஞ்சில் காலியாகி கொண்டிருக்கும் தயிர்சாதமும்,உருளைக்கிழங்கு வறுவலும்…. மழையில் நனைந்தபடி அவளின் திடீர் வருகையும், அவள் தலையில்… Continue Reading →
13இரண்டாம் பதிப்பு… விற்றுத்தீர்ந்தது எங்கள் இளமைக்காலம்… இரண்டாம் பதிப்பு இனி எங்களுக்கு வேண்டாம்… ஆம்..இளமையின் முதல் பாகம் விரைவாய் விற்றுத்தீர்ந்தது.. நரைமுடியின் நடனம் காதோரத்தில் ஆட எங்கள் ஆட்டத்தின் விலை அற்றுப் போனது.. கன்னக்கதுப்புகள் சரிய எங்கள் சரிரீம் சுருங்கத் தொடங்க விலைமகளின் விலைவாசி சரிந்துபோனது… விதிவிட்ட வழியென்று வீதியோரம் விலைக்கு வந்த நடைபாதை பாவைகள்… Continue Reading →
6செவி வழி வரும் செய்தி !! செப்பிய வாய்தனின் உண்மை அறிந்திடா , கேட்டிட்ட செவியும் ஊர் பல செப்புமே , இல்லாள் ஒரு விடயத்தை உரு தந்து செதுக்குமே , பயன் அறிவரோ , பயம் பறப்பித்து , பித்தும் மதி ஏற்றி , மதி கெட்டு , பட்டும் புரியாது , பித்தும்… Continue Reading →
3உனைப்போல் ஒருவன் முகவை மூடனும் நாஞ்சில் நாடனும் அகவை மூவாறில் கொண்ட நட்பு கருத்து ஒவ்வாது செருக்கு மேலோங்கி வெறுத்து ஓராண்டில் பிரிந்த நட்பு தனியன் எனைத்தேடி வந்த கனியன்மேல் அடியேன் கொண்ட அருமை நட்பு எனக்குத் தெரியாதென வினை செய்து பிணக்கு வந்து பிரிந்த நட்பு வாசல் தேடிவந்த வல்லான் உனை ஈசலென மிதித்த… Continue Reading →
5வசீகரமானவள்! மல்லிகை! தயவற்ற கூர்முனைகள்தன்னுள் பாய்ச்சப்பட்டப்பொழுதும்உடலைக் கிழித்துஊடுருவும் ஒருநூலால்தான்தூக்கிலிடப்படுவது அறிந்தும்தன்பிறவி பணியெனமலர்வேன்… மணப்பேனென…இன்னும் புன்னகைக்கிறாள்! அகிலா .ஆதிருப்பூர் தெரு பாடகன் நள்ளிரவு நெடுஞ்சாலை மத்தியில் இரத்தக்கலவையின் மொத்த உருவமாய் ஓர் உயிர் … தூரத்தில் ஆம்புலன்ஸ் சத்தம் ? அருகில் சுடுகாட்டு வாசனை ? குணசேகரன், திருப்பூர் பெண்ணும் பேனாவும் நெஞ்சில் நிற்பதிலும் நாணித்தலை குனிவதிலும்நிறைந்த பொருளை நிறுத்திக் காப்பதிலும்கொஞ்சந் தவறும்போது கோலால் அடிப்பதிலும்கைக்குள்… Continue Reading →
7