The Tamil Poems - காவியங்கள் படைப்போம்

தமிழோடு வாழ்வோம்!

Page 5 of 12

​வேண்டும் ஓர் பிறவி

வேண்டும் ஓர் பிறவி – மனிதனாய்  ஆங்கே இறையும் மனிதமும் ஆட்சி புரிய அன்பானது மனதை ஆள வேண்டும்  பணம் ஆங்கே பண்ட மாற்றுதலுக்கு மட்டுமேயன்றி பண்பை கெடுதலாய் வேண்டா உறவுகள் சிறப்பிக்கவேயன்றி சிறுமைப் படுத்த வேண்டா ஆசான் என்பவன் ஞானத்தின் உச்சமேயன்றி மோகத்தின் எச்சமாய் வேண்டா பெண்மையாங்கே போற்றுதலுக்குரியதே யன்றி இச்சைக்கு மட்டு வேண்டா … Continue Reading →

0

கவிதை யாதெனில்

இனிய தமிழின் பறைச் சாற்றும் பெருமை யது கவிதை உள்ளத்தின் உணர்வுகளுக்கு வண்ணம் தீட்டுவது கவிதை எதுகை மோனையுடன் அடி தளை சேர்ந்து இதம்தரும் வீணை இசையது கவிதை வாழ்க்கை நெறிகளை வரிகளாய் செதுக்குவது கவிதை உடலை மறைத்து விட்டு உள்ளத்துயிரை அணைப்பது கவிதை மண் வாசந்தனை செவிவழி யுணர்த்துவது கவிதை புத்துயிர் இயற்கையின் வற்றாத… Continue Reading →

1

உன்னை வணங்கி

உதிரத்தால் எனை உயிர்த்தவளே இடை பெருகி உருக எனை இழைத்தவளே மூப்பில்லையடி தாயே உன் இளமுகம் முதிர் என் கண்களுக்கு என் முதலகத்தை இன்றும் நீ வைத்திருக்கிறாய் அதை தொழுது வணங்கிட வேண்டுமடி – அந்நருள் புரிவாயடி எனக்கு தூக்கமின்றி நான் புரளும் போதெல்லாம் உன் கை விரல்கள் என் தலை முடியை கோதுமடி அப்படியே… Continue Reading →

11

மாலை நேர எண்ணங்கள்

Evening times are always special for me. Which inspires me always to think confidently about the future and gives me sweet memories of my childhood.

19

நீ நான் துளி மழை

நீயும் நானும் செல்லும் அந்த சாலையில் சிதறிடும் திடீர் தூரல்கள் யாவும் நின் முகத்தினில் படரும்  மெல்ல ஓடிச் சென்று நிழல் தரு மரமடியில் நிற்கையில் இலைச் சொட்டும் துளியதுவும் நின் கூந்தலில் தங்கும்  மென் கைப் பாதங்களை மெதுவாய்த் தேய்த்து கொண்டு கருமேக வானத்தை இரசிக்கும் நின் பார்வையில் குளிரது சற்று மிளிறும்  நனைந்திட்ட ஆடைதனில்… Continue Reading →

0

ஏறு தழுவுதல்

முல்லை நிலத்தினிலே யாங்கு வீரம் செறிந்திருக்க  தமிழ் மானம் ஊறியிருக்க – உடன்  மரபு அதன் அடையாளம் பரவியிருக்க  துடித்திடும் மீசையுடன் ஆங்கு என்குல இளைஞர்கள் பொழுதுபோக்கிலும் இயற்கை இயைந்திருக்க  சீறிடும் காளையை கையாலும் எங்கள் வீர விளையாட்டடா  எதிர்ப்பவன் என் முன் வந்து நில்லடா  ஏதடா நீ அறிவாய்  தரணியை ஆண்டவர்கள் நாங்கள்  ஏறு… Continue Reading →

0

ஏன் ஏனோ

ஏன் ஏனோ அந்த தருணம் மனம் முழுதும் படரும் ஓர் உணர்வு  நீ நீயோ அந்த சாலை தனை கடந்தாய் முகம் முழுதும் உடன் கன்னி சிரிப்பும்  பார் பார்க்கும் ஓர் அழகை இரு விழியில் கொண்டாய் – முழுதும் அதில் கரைந்தேன் முதலில்  ஏன் ஏனோ அந்த தருணம் சில வார்த்தை வர மறுக்கும்… Continue Reading →

28
1 3 4 5 6 7 12

© 2021 The Tamil Poems – காவியங்கள் படைப்போம்