அத்தனை வேகமாகவா கடந்து விடும் அந்த நொடி யாரும் கவனிப்பதாய் தெரியவில்லை என்றதும் மெல்ல இறுகி பிடித்திருந்த கைகளை விலக்கி விட்டு உருண்ட விழி இரண்டும் அதன் எல்லைகளை அடைந்து விட்டு எனைப் பார்த்த அந்த நொடிகள் அப்படியே என்னுள் பதிந்து விட சட்டென என் நெற்றியில் அவள் உதடுகள் ஏற்படுத்திய மாயம் நொடியினும் குறைந்த… Continue Reading →
290துயிலிரவு ஓர் பகற்கனவு (தாயும் சேயும்)… மாலை சோம்பல் தரித்து வானோ நிலவை இழுத்து மடியில் போடும்.. மதம்கொண்ட பிளிறாய் மதியோ மயங்கி மயங்கி வானில் ஆடியோடும்.. அண்டம் அணைந்து துயிலும் நேரம் பிண்டமனைத்தும் பூசிய கண்கள் அவ்வுச்சிக் குடிசையில் அழகாய் மினுக்கும் அகலாய் ஆக அன்னை நிலவை அயர்ந்து தொடர்வாள்.. -சங்கவி காஞ்சிபுரம் மன்னவன்… Continue Reading →
3தெருவுக்கேதேவதையவள் பூசுமக்கும்பூவையவள் மல்லி , ஜாதி, முல்லைஎனகூவிவரும் அவளுக்குசெவிமடுப்பார் யாருமில்லைஎங்கள்தெருவிலே தேடிவரும்தென்றலுக்கு மலர்வாசனைபரிசளிப்பாள். முழத்தால்அளவெடுத்துமலர்சரத்தை கரத்தால்வழங்கிடுவாள் இதழ்விரித்தகமலம்போல் புன்னகைபூத்திடுவாள் பூவாசம் சுவாசிப்பதால் –அவள் வியர்வைகூடபூவாசம் வண்ணவண்ணரோசாவும் சாமிக்குஅரளியும்–சுமந்துவர மறப்பதில்லை பூவும்நாரும்போல் அவளும்பூவுமாய் நகருதுஅவள்வாழ்க்கை — Heni Jaya SeelanChennai தமிழ் வேழத்தின் பள்ளியெழுச்சி! நெறியின் றிவளைந்து ஓடி கழுகுஅறியாது தப்பிப் பிழைக்கும்பாம் பல்லநீநேர்வரிசை யில்நகர்ந்து… Continue Reading →
4இருள் கூடியிருக்கும் அறையினில் அமைதியாய் சில பேச்சுக்கள் அளவாய் விசாலமாய் புதை படிமங்களை யாதென்று தெரியாமல் சிதைத்திட கூடாதென்று மெதுவாய் தூசிகள் அகற்றுவதாய் அந்த பேச்சுக்கள் நினைவுகளை கண்டறிகின்றன பதின்ம வயதுகள் சிதிலமாய் அதில் சில தன்மை மாறாமல் சிதறிய வண்ணம் கிடைக்கின்றன கீரல்களாய் இருக்கும் இடத்தில் தடயங்கள் தெரிகின்றன அதில் சில முகங்கள் தோன்றி… Continue Reading →
210கற்புக்கும் எழுத்துக்கும் விகற்பமில்லை இவன் நெறிகளில்! உள்ளதை உரக்கச் சொல்லிடுவான் உள்ளங் கொள்ளாததை உறங்காமலே சொல்லிடுவான்.. நெற்றிக்கண்ணுடை ஈசனாயினும் – அவனை இசைக்கவும் வல்லவனே வசைக்கவும் வருந்தாதவனே! வசைபாடுபவர்க் கண்டு வருத்தமில்லை வசனங்களின் விசிறியவன்! – இன்னார் வாரிசென்பதில் நாட்டமில்லை வார்த்தைகள் வடித்த வடிவமவன்! விருதுகளில் விருப்பமில்லை விமர்சனங்களின் விரும்பியவன்! தனிமை தூது அனுப்புகிறது வான்தொடும்… Continue Reading →
3அழகிய குறும்படகு நீண்டதொரு பயணம் தனிமையின் சோகம் வெறுத்து சேர்த்தேன் சில நண்பர்களை கை வலிக்கப் படகு வலித்தேன் ‘உன்னைப்போல் படகு எனக்கு இருந்த்தால் நன்றாக இருந்திருப்பேன். உன்னையும் பார்’ என்றாள் ஒருத்தி. ‘ தேவை இல்லாமல் அடுத்தவர்களை சுமக்கிறாய் ‘ என்றாள் மற்றும் ஒருத்தி தன்னையும் நான் சுமப்பதை மறந்து. ‘அவர்களை விடு. உதவ… Continue Reading →
6அவள்
வார்த்தைகளின்
ஒலி வடிவத்தை
வற்ற செய்தவள்
பட படப்பாய் என்றும் என்
படர்ந்த மார்பினில் ஓர்
இறுக்கத்தை தருபவள்
சிந்திக்க சிந்திக்க
இதழினில் ஈரப்பதம் குறைந்திட
இரவெல்லாம் விழிக்க செய்பவள்
நான்….நீ….. “நான் பார்த்தேன் நீயும் பார்த்தாய். நான் பேசவில்லை நீயும் பேசவில்லை. நான் செய்ததை நீயும் செய்தாய். நான் நானாக நீ கண்ணாடியாக……” “நடந்து வந்தேன் பின் தொடர்ந்தாய். எதிரே வந்தேன் ஔிந்து வந்தாய். பயந்து கடந்தேன் காரணமில்லாமல் துரத்தினாய். நான் நானாக நீ நிழலாக…..” “நினைத்தேன் நேரில் வந்தாய். மவுனம் கலைத்தேன் பேசும் மலரானாய்…. Continue Reading →
6அற்பமே பேரழகாய் நீதிரிந்து மெய்மயக்கி வாழ்வழிப்பாய்
சொற்பமே உன்நோக்கங் கண்டறிவார் இந்தப் புவிமேலே
எற்பமே நீயிருக்க உன்னொளி வாங்கி யுயிர்பிழைக்கும்
சொற்கடல் மாமதி யென்றுரை யும்மை விரும்பேனே!
உயிர்ப்பு உறவினர்கள் உதிர்த்தாலும்,உதிரத்தவர்கள் உதிர்த்தாலும்,உள்ளார்ந்த உணர்தலுடன்உத்தமர்களிருப்பதால் தான் உலகம் இன்னும் உயிரோடிருக்கிறது. — P.BALASUBRAMANIANTiruppur வேலை கிட்டத் தட்ட தலையை முத்தமிடும் தென்னைகட்டிப் பிடித்து கைகுலுக்கும் தென்றல் எப்போதும் போல் எதார்த்தமாய் சிரிக்கும் எதிர்வீட்டுக் குழந்தை விடியுமுன் உதயமாகும் வாசல்கோலம் எட்டுத் திசையும் குத்தகையெடுத்து காற்று விற்கும் மொட்டை மாடி இன்று மட்டும் புதிதா ? காரணம் ஏதுமுண்டோ ? வேலையின்மையோ ? சத்தம்… Continue Reading →
4