கற்புக்கும் எழுத்துக்கும் விகற்பமில்லை இவன் நெறிகளில்! உள்ளதை உரக்கச் சொல்லிடுவான் உள்ளங் கொள்ளாததை உறங்காமலே சொல்லிடுவான்.. நெற்றிக்கண்ணுடை ஈசனாயினும் – அவனை இசைக்கவும் வல்லவனே வசைக்கவும் வருந்தாதவனே! வசைபாடுபவர்க் கண்டு வருத்தமில்லை வசனங்களின் விசிறியவன்! – இன்னார் வாரிசென்பதில் நாட்டமில்லை வார்த்தைகள் வடித்த வடிவமவன்! விருதுகளில் விருப்பமில்லை விமர்சனங்களின் விரும்பியவன்! தனிமை தூது அனுப்புகிறது வான்தொடும்… Continue Reading →
3அழகிய குறும்படகு நீண்டதொரு பயணம் தனிமையின் சோகம் வெறுத்து சேர்த்தேன் சில நண்பர்களை கை வலிக்கப் படகு வலித்தேன் ‘உன்னைப்போல் படகு எனக்கு இருந்த்தால் நன்றாக இருந்திருப்பேன். உன்னையும் பார்’ என்றாள் ஒருத்தி. ‘ தேவை இல்லாமல் அடுத்தவர்களை சுமக்கிறாய் ‘ என்றாள் மற்றும் ஒருத்தி தன்னையும் நான் சுமப்பதை மறந்து. ‘அவர்களை விடு. உதவ… Continue Reading →
6நான்….நீ….. “நான் பார்த்தேன் நீயும் பார்த்தாய். நான் பேசவில்லை நீயும் பேசவில்லை. நான் செய்ததை நீயும் செய்தாய். நான் நானாக நீ கண்ணாடியாக……” “நடந்து வந்தேன் பின் தொடர்ந்தாய். எதிரே வந்தேன் ஔிந்து வந்தாய். பயந்து கடந்தேன் காரணமில்லாமல் துரத்தினாய். நான் நானாக நீ நிழலாக…..” “நினைத்தேன் நேரில் வந்தாய். மவுனம் கலைத்தேன் பேசும் மலரானாய்…. Continue Reading →
6அற்பமே பேரழகாய் நீதிரிந்து மெய்மயக்கி வாழ்வழிப்பாய்
சொற்பமே உன்நோக்கங் கண்டறிவார் இந்தப் புவிமேலே
எற்பமே நீயிருக்க உன்னொளி வாங்கி யுயிர்பிழைக்கும்
சொற்கடல் மாமதி யென்றுரை யும்மை விரும்பேனே!
உயிர்ப்பு உறவினர்கள் உதிர்த்தாலும்,உதிரத்தவர்கள் உதிர்த்தாலும்,உள்ளார்ந்த உணர்தலுடன்உத்தமர்களிருப்பதால் தான் உலகம் இன்னும் உயிரோடிருக்கிறது. — P.BALASUBRAMANIANTiruppur வேலை கிட்டத் தட்ட தலையை முத்தமிடும் தென்னைகட்டிப் பிடித்து கைகுலுக்கும் தென்றல் எப்போதும் போல் எதார்த்தமாய் சிரிக்கும் எதிர்வீட்டுக் குழந்தை விடியுமுன் உதயமாகும் வாசல்கோலம் எட்டுத் திசையும் குத்தகையெடுத்து காற்று விற்கும் மொட்டை மாடி இன்று மட்டும் புதிதா ? காரணம் ஏதுமுண்டோ ? வேலையின்மையோ ? சத்தம்… Continue Reading →
4பாராதி நீ வா இனி நாட்டிற்கே பெரும் நோய்ப்பிணிஅரசியல் எனும் பெருஞ்சனிஅதை அழிப்பதே உன் முதற்பணிநிலமை கண்டு வருந்தாதே நீயே அதற்கு மருந்தவாய்சிலபேர் உண்டு உதவிடவேபலபேர் உண்டு பகைத்திடவேஇளையோர் உண்டு இளைக்காதேமலையைக் கூட தகர்த்திடுவோம். – சண்முக சுந்தரம் புதுக்கோட்டை திசையான கவிகள் ஆயிரம் கவி பிறக்கட்டுமே மண்ணில் ஆயிரம் ஏடுகள் குவியட்டுமேகம்பனைப் போல் காவிய ரசமும் … Continue Reading →
4கருமை விரும்பா கனவான் களினால் பொன்னிற மேனிக்கு பொன்னிலே முலாஅம் பூசுவது போன்று புகழ்ந்த நிமித்தம் ஆரிய மரபுக்கு அடிமை ஆனது! கனவானும் நெஞ்சம் கனக்கும் படியே பதிலைச் சொன்னேன் ‘புதுக்க விதையாய்’ மனத்துள் விதைத்த ‘மா’நிற விதையாய்! தங்க நிறமுதற் தேங்காய் நிறம்வரை சுவைத்து சலித்த அனைத்தும் என்னாட்டில் சுவையே பார்க்கா உழைத்து களைத்த… Continue Reading →
2சிட்டுக்குருவிச் சிறகுகளின் சிலுசிலுப்பில் பட்டுத் தெறிக்கும் நீர்த்துளிகள் ஆவியாகிவிட்டது ஆணுறுப்பு எரிமலையின் தீப்பிழம்பில் தேகத்தின் பசிக்கு தேகமே இரையாகும் அந்த இயற்கை விதியில் நிகழும் பிழை மீண்டும் நிகழ்ந்திருக்கிறது ‘மோகப் பார்வையுடையோர் கண்டால் தேகம் சிதைத்து விடு பாப்பா’ என்பது போல் கவிதை நூறு கிடைக்கும் என்பதில் மொழிக்கு மோகம் மினுக்கான வார்த்தையோடுன் தனக்கான பொலிவோடும்… Continue Reading →
0மெலிவு விரிவு பாதை கொண்ட வாழ்க்கை இது… நாடி நடக்கும் நடையில் தங்கும். நாளை தொடரும் நாட்டங்கள். தேடிப் போகும் பாதை நெடுகிலும், தேய்ந்து போன ஏக்கங்கள்! மேட்டிலெல்லாம் உருளும் கற்கள், பள்ளமெல்லாம் பருத்த கள்ளி! பாய்ந்து செல்லும் ஆசைக் குதிரை… ஆய்ந்து கொல்லும் ஆழ்ந்துள்ளப் பய வியர்வை! ஏங்கி நிற்கிறது! எதிர்பார்ப்பு… அங்கு நெடும்பாதை… Continue Reading →
0ஒரு அழகிய நதிக்கரையோரம் வானை பார்த்தவாறு செங்குத்தாக வளர்ந்து நின்றது பச்சை நாணல்கோரைப்புற்கள் நதிக்கரையில் ஓடுவது நதி எனும் நீர் மட்டும் இல்லை விதி எனும் காலமும் தான் வளர்ந்தப்பின் பிடிங்கி எடுக்கப்பட்டு தீரா குடைச்சலில் மீளா கோரைப்புல்கள் நீங்கா வலியுடன் பச்சை நிறத்திலிருந்து காய்ந்து பழுப்பு நிறமாகி வெள்ளை நூல்களால் கோர்க்கப்பட்டு மஞ்சள் சிவப்பு… Continue Reading →
0