உனை கடந்து போன

நாட்களெல்லாம் கரைந்து போகும்

உன் விழித் தொட்ட நிமிடம் – மட்டும்

என்னுள் உறைந்து போகும்!!!

0