ஆசைப்பட்டேன் அவசரப்பட்டேன் அவதிபட்டேன்
இவை அனைத்தும் இருபதில்யேன்!

ஈதல்செய்தேன் இரக்கப்பட்டேன் இன்பம்பெற்றேன்
இவையனைத்திலும் அளவை மீறினேன்!

ஊக்கம்பெற்றேன் உடைந்தேன் உணர்ந்தேன்
என்னிடமுள்ள என்னை இழந்தேன்!

அனைத்தும் அறியா என்று அறிந்தேன்
என்னுடைய வாழ்வை வாழத் துணிந்தேன்.

-நான் நானாக
(சி. சிவஞானவேல் )
Madurai

0