பல நிறத்தவன் வாழும் உலகினில்
ஒரு நிறத்தவன் நாணாத போது 

கைக் கூசாமல் வாங்கிய போது 

இடம் தெரியாமல் மறைத்த போது 

மற்றவன் விழிப் பிதுங்க இருந்த போது 

இன்னொருவன் ஏதும் செய்யாமல் பார்த்த போது 

அடக்க வேண்டியவன் அடங்கியிருந்த போது 

அட போங்கய்யா 

மாறும் மாற்றமும் மாறாதது. 

#blackmoney #demonetisation

0