​இனியவை இனியதாய் 

இசைந்தது இங்கே – இவன் 

இசையென்று இன்பமாய் 

இதயமெங்கும் இறைந்ததிங்கே 
இயற்கையை இழைத்தான்

இன்பத்தை இணைத்தான்  

இதமாய் இன்னிசையாய் 

இம்மனதை இறுக்கினான் 

0