விரல் கொண்டு இசைத்தாயோ
என் உயிர் மயங்க செய்தாயோ
நித்திரையின் நாடகமோ
புதிர் போடும் காவியமோ
இசைந்திடாத உயிருண்டோ
அசைதிடாத ஜடம் உண்டோ 
கசிந்திடும் நீரை போல் 
உயிரை சொட்ட சொட்ட பிடித்து
புல்லாங்குயலின் விட்டாயோ… !
உறைகின்ற நீரும் ஓர் நாள் 
கரைந்திடும்
மறவாது ஒரு நாளும் உன்
முகம் கண்ட என் மனது ….!!!!
15 
							
 
 
உங்கள் கருத்தினை பதிவிடுக